அற்புதமான சமூக நீதி பேச்சு
Even though a repetition it is always pleasant to hear from him. He is a Jewel, Wonderful ! Wonderful !❤❤❤❤
சொன்னதையே சொன்னாலும் கேட்க சலிப்பதில்லை
இந்த நாட்களில் கிடைத்த நல்ல நகைச்சுவைப் பேச்சு. மிக நல்ல இரசனைக்குரிய மற்றும் சிந்திக்க வேண்டிய நகைச்சுவையாக. மிக்க நன்றி ஐயா.
Long live iya , ur speech sooper 🎉🎉🎉🎉
எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பதில்லை
நாகரிகமாகச்சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கக்கூடியவர் ஐயா 🙏ஐயா எப்போதும் நகைச்சுவையை உருவாக்கி பேசுபவர்.யதார்த்த வாழ்க்கையை மையமாகக்கொண்டு, இலக்கியம், சமூகம் பற்றி பேசுபவர்கள். எனவே யாரையும் ஏளனம் செய்ய வேண்டாம். ஒரு நகைச்சுவை கதையை உருவாக்கிப்பாருங்கள் அது எவ்வளவு கடினம் என்பது தெரியும்!🙏
Wow Awesome speech Ayya congratulations....
திருக்குறள் முனுசாமிக்கு அடுத்து புலவர் ஐயா தான். அடுத்து நல்ல சிந்தனைப் பேச்சுக்கள் தரும் தென்கச்சி ஐயா தான்!
And fortunately enough my wife is one of the most trusted/loved daughter in law.i thank God for giving her to me.
ஐயா, நீங்கள் வெவ்வேறு விஷயங்களை பேசினால் மிகவும் நன்றாக இருக்கும். குறை கூறவில்லை. எனினும் சிறிது அலுப்பாக இருக்கத்தான் செய்கிறது
அருமையான பதிவு
தங்கள் பேச்சை கேட்கும் போது உங்களிடம் உயர்நிலை பள்ளியில் படித்தகாலத்திர்க்குகொண்டுசெல்கின்றது
Thank you sir. Best speach. S.Tamilvanan Nattarmangalam Kattumannarkoil.
Super ayya
ஐயா உங்கள் பேச்சு கேட்டால் மனப்பாரம் குறைவதை உணர்கிறேன்.
மாப்பிள்ளைக்கு இரண்டே பொருத்தம் தான் இல்லை என்பதை பெண்ணின் தந்தை ஏன் அப்போதே கேக்கவில்லை தரகரிடம் புலவரின் கற்பனையோ வாரியாரின் கற்பனையோ அருமை
சொன்னதையே திருப்பி திருப்பி சொன்னாலும் ரசிக்கும் படியாக தான் உள்ளதே தவிர யாரையும் புண்படுத்தவில்லை
Ummai. Good speech by ayya...
@subramaniyanswaminathan2918